Notification

SBI ASSOCIATE BANK PO EXAM NOTIFICATION, ANY HELP MAIL ME ON djdinajp@gmail.com

Sep 25, 2012

நிஸான் எவாலியா என்ன விலை?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிஸான் எவாலியா இன்று டெல்லியில் அறிமுகம்
செய்யப்பட்டது. XE, XE+, XL மற்றும் XV என நான்கு வேரியண்டுகளில்
வெளியாகி இருக்கின்றன. நான்கு வேரியண்டுகளிலும் ஏபிஎஸ் மற்றும் ஈபிடி
உள்ளது. எவாலியாவில் இருப்பது ரெனோவின் 1 .5 லிட்டர் K9K டீசல் இன்ஜின்.
இது 85 bhp சக்தியையும் 200 nm டார்க்கையும் அளிக்கும்.

டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை:
XE – Rs. 8.49 lakhs
XE+ – Rs. 8.92 lakhs
XL- Rs. 9.49 lakhs
XV – Rs. 9.99 lakhs
விலைப்படி இனோவாவுக்கும், மஹிந்திரா சைலோவுக்கும் இடையில் நிற்கிறது எவாலியா, .
சென்னையில் எவாலியாவை வரும் 27 ஆம் தேதி லாஞ்ச் செய்கிறது நிஸான்.