Notification

SBI ASSOCIATE BANK PO EXAM NOTIFICATION, ANY HELP MAIL ME ON djdinajp@gmail.com

Sep 28, 2012

AUTO NEWS 28, SEPT,2012



பஜாஜுடன் இணைந்து சிறியக் கார் தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக அறிவித்திருக்கிறது ரெனோ நிறுவனம். ''சிறியக் கார் தயாரிப்புக்கு புதிய கூட்டாளிகளைத் தேடிவருவதாகவும், யாரும் அமையவில்லை என்றால் தனியாகவே சிறிய காரை தயாரிப்போம்'' ரெனோ நிஸான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோன்.


டிவிஎஸ் ஃபீனிக்ஸ் வரும் 28-ஆம் தேதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது!