Notification

SBI ASSOCIATE BANK PO EXAM NOTIFICATION, ANY HELP MAIL ME ON djdinajp@gmail.com

Oct 2, 2012

4 புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் டிவிஎஸ்!


ஃபீனிக்ஸைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு ஃபிப்ரவரிக்குள் மேலும் நான்கு புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்தார் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன். இன்னும் 9 மாதங்களில் புதிய டிவிஎஸ் விக்டர் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து யமஹா ரே, ஆக்டிவா ஸ்கூட்டர்களுடன் போட்டிபோட இரண்டு புதிய ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டுவருகிறது டிவிஎஸ். மேலும் 100-150சிசியில் ஒரு புதிய பைக்கையும் அறிமுகப்படுத்த இருக்கிறது டிவிஎஸ்.